Primary Menu

Top Menu

August 18, 18

#Nayan63 : நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல்

‘லட்சுமி’ என்னும் குறும்படத்தினை இயக்கிய சர்ஜுன் தற்போது ஓர் படத்தினை இயக்கவுள்ளார். அதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு  தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தற்போது அஜித்துடன் ‘விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் ‘நரசிம்மரெட்டி’, மற்றும் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர்க்காலம், ‘கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon