Primary Menu

Top Menu

July 20, 18

‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தின் ‘அந்தர் பல்டி’ வீடியோ பாடல்

நட்புன்னா என்னன்னு தெரியுமா படம் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சின்னத்திரை நடிகர் கவின் களமிறங்கியுள்ளார்.   ‘சரவணன் மீனாட்சி தொடரில்’ நடித்த கவீன் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார.

இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில், கவின், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’. இந்த படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார், ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படம், வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின்  ‘அந்தர் பல்டி’ என்னும் வீடியோ பாடல் தற்போது இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ பாடலின் பதிவு உங்களுக்காக

மூன்று நண்பர்கள் ஒரு பெண்ணை காதலிக்க விரும்புகிறார்கள். இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியை தன் மீது காதல்வயப்பட வைக்கிறார் என்பது தானாம் இப்படத்தின் மைய கரு! இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், இளவரசு, அழகம் பெருமாள், மன்சூரலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply