Primary Menu

Top Menu

October 21, 18

‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுத்த படம் ‘நடிகையர் திலகம்’. இதில் கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் விஜய் தேவரக்கொண்டா நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

1950 மற்றும் 60களில், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாவித்ரி, சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து, சொத்துக்களை இழந்து 46 வயதில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon