Primary Menu

Top Menu

June 24, 18

மும்பையில் விவசாயிகள் நீண்ட பேரணி – முதல்வருடன் பேச்சு வார்த்தை

6 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து மும்பை வரையிலான ஒரு நீண்ட பேரணி கடந்த வாரம் தொடங்கியது. இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 30,000 விவசாயிகள் தற்போது மும்பையில் குழுமியுள்ளனர். ஆசாத் மைதானத்தில் மேலும் 20,000 விவசாயிகள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்சுடன் விவசாயிகள் பேச்சு நடத்த உள்ளனர்.

கைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்

கைலாஷ் மானசாரோவர் யாத்திரை செல்வதற்காக...

Leave a Reply