IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இன்று ஓய்வை அறிவிக்கிறாரா டோனி?

3


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இரவு 7மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். தனது ஓய்வு குறித்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


#MS Dhoni #Meets #reporters