Primary Menu

Top Menu

September 22, 18

காலையில எழுந்ததும் இதையெல்லாம் செய்யாதீங்க … அப்புறம் அவ்ளோதான் !

காலையில நாம் கண் விழித்ததும் நமது உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.
இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

அந்த வகையில்

காலையில் எழுந்ததும் … நாம் செய்யக்கூடாதவை

  • பெட் காஃபி குடிப்பது. அதுவும் பல் துலக்காமல் …
  • மது அருந்துவது, அமெரிக்காவுல படிச்சவங்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். உதா.
  • பிரியமானவளே படத்துல இளைய தளபதிக்கு இந்த பழக்கம் இருக்கும்.
  • சிகரெட் பிடிப்பது
  • டீக்கு தொட்டுகிரையா வடை, பஜ்ஜி, சமோசா, புரோட்டா சாப்பிடுவது இவைகளை கண்டிப்பா தவிர்க்கணும்.

காலையில் எழுந்ததும் … நாம் செய்ய வேண்டுபவை

  • முக்கால் லிட்டர் குளிர்ந்த நீரை குடிக்கவும்.
  • வெந்நீராக பருகக்கூடாது.
  • அருகம்புல் ஜுஸ் குடிக்கலாம்
  • இரவு ஊறப்போட்ட வெந்தயத்தை காலையில் சாப்பிடலாம். ஆனால், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. சளிபிடிக்கும்.
  • இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு தேனுடன் சாறு கலந்து குடிக்க வேண்டும்
  • வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவது நல்லது.
  • நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். இதனால் கொழுப்பு குறையும்.
Comments

ரெடிமேட் மாவு தரும் பின் விளைவுகள்!!

தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon