Primary Menu

Top Menu

September 25, 18

திருமாவளவன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, உடல் நலன் விசாரித்தார்.

 

இதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திருமாவளவனை சந்தித்து, விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon