IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

0 7


மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


#mettur Dam #Water Level #Low