Primary Menu

Top Menu

September 23, 18

திருமண பதிவுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயமா ?

திருமண பதிவுக்கு மருத்துவ தகுதிச் சான்றை கட்டாயமாக்க கோரிய வழக்குக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

சூர்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் திருமணப் பதிவுக்கு மணமக்களின் மருத்துவச்சான்று கட்டாயம் என்று அறிவிக்கக் கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon