Primary Menu

Top Menu

October 21, 18

செக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்த் சாமி நடிக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தின் ஷூட்டிங் போட்டோ நேற்று வெளியாகி வைராலகியுள்ளது. மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில் இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், எடிட்டிங் –  ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். கிரேட்டிவ் இயக்குனராக பிஜோய் நம்பியார். ஏகா லஹானி உடை வடிவமைப்பு. கலை கவனிப்பது ஷர்மஷிதா ராய்.

இப்படத்தில் நடிகர் அருண் விஜய், நடிகர் பிரகாஷ் ராஜ்,  நடிகர் சிம்பு, நடிகர் அர்விந்த் சாமி, நடிகர் விஜய்சேதுபதி, நடிகை ஜோதிகா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை அதிதி ராவ்  மற்றும் பலர் நடிக்கின்றனர்

 

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon