Primary Menu

Top Menu

September 23, 18

மலேசியாவில் ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி – நிதி அமைச்சகம் அறிவிப்பு

மலேசியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2018 ஜூன் 1 முதல் 0% என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் 6 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 0 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அடுத்து வரும் அறிவிப்புகளில் தேசிய அளவில் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (விலக்கு வழங்கல்) ஆணை 2014 இல் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அனைத்துப் பதிவு பெற்ற வணிகர்களும் இப்போது பூஜ்ஜிய விகிதத்தின் முடிவைப் பின்பற்ற வேண்டும், அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்கள் அனைத்தும் தற்போதைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத் தான் இருக்கின்றன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image may contain: text

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon