Primary Menu

Top Menu

September 20, 18

மதுரை புத்தகத் திருவிழாவில் சிறப்பு நிகழ்வு

மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய சிறப்பு பேச்சாளர்களாக பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வாழ்வும் இலக்கியமும் என்ற தலைப்பில் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப . அரசு துணை செயலர் அருமையாக பேசினார்.

நற்பண்புகள் என்ற தலைப்பில் மனிதத்தேனி ஆர்.சொக்கலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.

என்றும் உள்ள தமிழ் என்ற தலைப்பில் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தனது கருத்துகளை அருமையாக முன்வைத்தார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon