Primary Menu

Top Menu

September 25, 18

மதுரையில் குழந்தைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு

மதுரை புத்தகத் திருவிழாவில் பள்ளித் தலைமையாசிரியர் க.சரவணன் எழுதிய “கிட்டிப்புள்” என்ற குழந்தைகளுக்கான நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியர் திரு.தென்னவன் வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. சார்லட் சவரி சாந்தா முதல் பிரதி வெளியிட ஆசிரியர் திரு.மோசஸ் பெற்றுக் கொண்டார்

சமூக ஆர்வலர் திரு.செல்வம் ராமசாமி இரண்டாம் பிரதியை வெளியிட ஆசிரியர் திரு.ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

மூன்றாம் பிரதியை திரு.ரெங்கா வெளியிட திரு.சித்திரவீதிக்காரன் பெற்றுக் கொண்டார்.

நூல் பற்றி முழு அறிமுகமும் விமர்சனமும் செய்தவர் ஆசிரியர் கவிஞர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள்

கவிஞர் திரு.சென்றாயன் நன்றியுரை வழங்க நூல் வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது.

Comments

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon