Primary Menu

Top Menu

September 25, 18

மதுரை செந்தமிழ் கல்லூரி விழா

மதுரையில் இன்று காலை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரியில் “தமிழிலக்கிய ஆய்வும் இணையமும்” என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த சிட்னி தமிழ் வளர்ச்சி மன்ற நிறுவனர் மற்றும் பாலர்மலர் தமிழ்ப்பள்ளிகள் மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ்த்திரு அன்புஜெயா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
.
செந்தமிழ் கல்லூரி முதல்வர் முனைவர் வேணுகா அவர்கள், முனைவர் வி.ரேணுகாதேவி அவர்கள், முனைவர் உ.கருப்பத்தேவன் அவர்கள், முனைவர் கோ.சுப்புலட்சுமி அவர்கள், வழக்குறைஞர் மாரியப்ப முரளி அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Comments

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon