Primary Menu

Top Menu

September 25, 18

திருப்பரங்குன்றம் இடை தேர்தல் 100%  வெற்றி பெறுவோம் – அதிமுக

மதுரை ஆறு படை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றத்தில் அதிமுக புற நகர் மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான V, Vராஜன் செல்லப்பா தலைமையில் நடை பெற்றது.
இதில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான Rb உதயகுமார் அவர்களும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு அவர்களும் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இதில் சட்ட மன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரிய புள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், S. S சரவணன் ஏராளமான புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டரை் அதிகமான வாக்குகள் அளித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்  தி மு க பரிதாபமான சூழலில் உள்ளது
opsம் Epsம் ஒரே குரல்  1 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
ராஜன் செல்லப்பா பேச்சு :  எதிரியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் தி மு க வை 3வது இடத்திற்க்கு தள்ளிய கட்சி அதிமுக  நம்மாளால் வெற்றி பெற முடியும் கற்று குடுத்தவர் அம்மா நான் இல்லாவிட்டாலும் அதிமுகதான் ஆட்சி ஆளும் என அம்மா கூறினார் நமக்கு ஒரே எதிரி திமுக எதிர்த்து வெற்றி பெறுவோம்  அனைவரும் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் .
செல்லூர் ராஜூ பேச்சு :
திருப்பரங்குன்றம் என்பது அதிமுக கோட்டை 96க்கு பிறகு திமுகவால் 100 இடத்தை பிடிக்க முடியவில்லை ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது  தொண்டனை நம்பித்தான் அதிமுக உள்ளது  அம்மாவால் பட்டை திட்ட பட்டவர்கள் OPS ம் EPS ம்  1 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
அமைச்சர் உதயகுமார் பேச்சு :
பீஷ்மாச்சாரியாராக நாங்கள் பார்பது அமைச்சர் செல்லூர் ராஜீவை  திருப்பரங்குன்றம் வெற்றியை உலகம் எதிர்பார்க்கிறது உங்களை வெற்றி பெற செய்வதற்க்காக அமைச்சர்கள் களத்தில் உள்ளோம் எய்ம்ஸ் மருந்துவமனையை கொண்டு வந்தது அதிமுக
7 பேரின் விடுதலைக்காக பரிந்துரைத்து அதிமுக அரசுஆள் பிடிக்க அலைகிறவர் திமுக
நம்மை இயக்கும் சக்தி அம்மா திருப்பரங்குன்றம்  தொகுதி வெற்றிக்கு நாங்கள் தயார்
 பாண்டவர்கள் இருக்கும் எங்கள் அணியில் யார் வந்தாலும் சேர்ப்போம்
 மூத்த அமைச்சர்கள் வந்து அறிவுரை வழங்குவார்கள்.
பேட்டி அமைச்சர் உதயகுமார் :
 திருப்பரங்குன்றம் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் கட்டமைப்பு அப்படி இன்று புறநகர் மாவட்டத்தில் இடைத் தேர்தலில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனை கேட்கப்பட்டது. இடை தேர்தல் பொருத்த வரையில் 100%  வெற்றி நாங்கள் பெறுவோம்.
தினகரனின் ருபாய் 20 சிஸ்டம் இங்கே செல்லுபடியாகாது. ஸ்டாலின்  சொன்ன அடிப்படையில் அமைச்சரவை கூட்டப்பட்டதா என்ற கேள்விக்கு 7 பேருக்கான விடுதலையை பொருத்தவரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது அதன் அடிப்படியில் நேற்று அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்வதற்கு ஒரு தீர்மானம் தெரிவித்தார். நிறைவேற்றப்பட்டுள்ளது இதற்கும் ஸ்டாலினுக்கு எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. என்றார்.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon