Primary Menu

Top Menu

September 20, 18

மதுரையில் தொழில் முனைவோர்களை பாராட்டி SIBA 2018 விருது

தென் மாவட்டத்தில் சிறந்த தொழில் முனைவோர்களை பாராட்டிSIBA 2018 விருது வழங்கப்பட்டது.

மதுரையில் எம் ஜீ ஆர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள செய்தியாளர் அரங்கத்தில் கெவின்ராஜ் நவீன சமையலறை நிறுவதை்தின் இயக்குனர் எலிசபெத்ராணி மைக்கல்ராஜ்செய்தியாளர்களிடம் பேசியது கார்நாடக மாநிலத்தில் உள்ள தனியார்ஆராய்ச்சி மையத்தின் சிறந்த தொழில் முனைவோருக்கான  விருதினை வழங்க தென் இந்தியா முழுவதும் I2500 கி.மீ பயணம் செய்து 38 சாதனையாளர்களை தேர்வு செய்துஅதில் காளையார்கோவிலை சேர்ந்த கெவின்ராஜ் நவீன சமையலறைமற்றும் இன்டிரியர் வேலைகளை பாராட்டிபொதுமக்களிடம் சென்று அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்து SIBA 2018 South Indian Bussiness award விருது வழங்கினார்கள் என கூறினார்கள்

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon