Primary Menu

Top Menu

July 19, 18

மதுரைக்கு வருகிறார் ரஜினி…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் படம் மதுரையில் நடைப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கி வருகின்றார். காலா படம் வெளியான அன்றே, கார்த்திக் சுப்புராஜின் படத்தின் படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை கார்த்திக் சுப்புராஜ் முடித்துள்ளார். தற்போது ரஜினியும் படக்குழுவும் சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply