Primary Menu

Top Menu

September 23, 18

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் இன்று முதல் செல்போன் தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்களை பாதுக்காக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon