IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை ஐகோர்ட்டில் நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு!

4


நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் மாணவர் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வருவதால் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


#Madurai #High Court #NEET case