Primary Menu

Top Menu

September 25, 18

100 நாள் வேலையை முறையாக செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரன் தலைமையில் 100 நாள் வேலையை மதுரை மாவட்ட ஊராட்சிகளில் முறையாக செயல்படுத்தக் கோரி  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் களை சந்தித்த உமா மகேஸ்வரன் ,
தமிழக அரசே கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்,வேலை கேட்டு அளிக்கும் மனு விற்கு தேதியிட்ட ஒப்புதல் ரசீது வழங்க வேண்டும், வேலையளிக்காத காலத்திற்க்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், சட்டக் கூலி ரூ.224 யை குறைக்காமல் வழங்க வேண்டும்,
அரசானை எண் 5ல் பொருட்கள் செலவினம் 92.65% சதமானம், கூலி 7.5% சதமானம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.600 கோடி செலவில் 1000 கட்டிடங்கள் கட்டி தர வேண்டும், சட்டத்தினுடைய வழி காட்டும் கோட்பாட்டில் பாரா 7.4ல் குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளை மீறியதாகும், தமிழ்நாடு அரசு சட்ட விதிகளை மீறுவதை கைவிட்டு ரூ.881 கோடியை கூவியாக உடனே வழங்கிட வேண்டும், இவ்வாறு கூறினார்,
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon