Primary Menu

Top Menu

September 22, 18

மதுரை வேளாங்கன்னி கோவிலில் திருவிழா

மதுரை அண்ணா நகர் வேளாங்கன்னி அன்னை திருத்தலத்தில் இன்று அன்னையின் பெருவிழா சிறப்புக்கூட்டுத் திருப்பலி மற்றும் அன்னையின் திருவுருவ அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது. ஏராளமான கிறித்துவ மக்கள் திரளாக வந்திருந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon