Primary Menu

Top Menu

October 22, 18

குரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் செல்ஃபி எடுத்த பயிற்சி ஆசிரியர்கள்

குரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

எங்கும் செல்ஃபி மேனியா

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை பார்க்க வந்த பயிற்சி ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய செல்போனில் தோழிகளுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். என்ன தான் செல்ஃபி மோகமாக இருந்தாலும் எந்த காரியத்திற்காக ஹெலிகாப்டர் வந்துள்ளது என்ற குறைந்தபட்ச சிந்திக்கும் திறன் கூட இல்லாதவர்களாக மாறி வருகின்றரே இந்த தலைமுறையினர்.

ஸ்டேடஸ்க்காக செய்யும் இளசுகள்

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon