Primary Menu

Top Menu

August 15, 18

குரங்கணி காட்டுத்தீ விபத்து : திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டைச் சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon