Primary Menu

Top Menu

October 18, 18

குரங்கணி காட்டுத்தீ விபத்து: அனுமதி பெறாமல் சென்றதே காரணம்

குரங்கணி காட்டுத்தீ பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது. மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத பாதையில் அனைவரும் சென்றுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon