Primary Menu

Top Menu

September 24, 18

குரங்கணி காட்டுத் தீவிபத்து : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதி, நிவ்ய நிக்ருதி ஆகியோர் இன்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்த உள்ளார். இதில், குரங்கணி காட்டுத் தீ பற்றி தெரிந்தவர்கள் போடி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து தகவல் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon