Primary Menu

Top Menu

September 26, 18

கேரள மக்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன் – பாகிஸ்தான் பிரதமர்

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார்.

 

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது.

 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

 

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன்.

 

மேலும் மனிதாபிமான அடிப்படையில் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு இம்ரான் டுவிட்டரி்ல் பதிவேற்றியுள்ளார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon