Primary Menu

Top Menu

September 25, 18

இதுவரை வெளிவராத கார்த்திக் மூன்றாவது மகன் புகைப்படம்.!

நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு பல படங்களில் நடித்துவருகிறார், இவரது முதல் மகன் கௌதம் கார்த்திக் இவர் தற்பொழுது தமிழில் கடல் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்கள் நடித்து வருகிறார். நவரச நாயகன் கார்த்திக்கு   மூன்று மகன்கள். முதல் மகனை தவிர இதுவரை மற்ற இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியானது இல்லை.

தற்போது அவரின் மகன்களின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

சண்டைக்கோழி படம் எனக்காக எழுதப்படவில்லை – விஷால்

சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon