விஜய் டி.வி.யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தியதிலிருந்து க்ளீன் ஷேவ் முகத்திலேயே வலம் வந்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கடந்த ஒரு சில வாரங்களாக ஷேவ் பண்ணாமல் இருந்தார். இந்த நிலையில், தற்போது முறுக்கு மீசை போன்ற கெட்டப்பில் தோற்றமளிக்கிறார். இதனால் கமல் ரசிகர்கள் சிறிது குழம்பினாலும் ‘ஆண்டவர் மீசைய முறுக்கிட்டார்’ என்று அவர்கள் கமல் தோற்றத்தை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு மீசை வளர்த்ததற்காக கூட செய்தியில் வரும் அரசியல்வாதி என்றால் அது எங்கள் உலக நாயகனே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
