Primary Menu

Top Menu

June 24, 18

மநீம கட்சி நிர்வாகி பேசிய வைரல் வீடியோ : கமல் பதில் சொல்வாரா ?

நடிகர் கமல்ஹாசன்  ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதே பொதுக் கூட்டத்தில், கமல்ஹாசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதில், பாரதி கிருஷ்ணகுமார் என்பவரும் ஒருவர்.

பாரதி கிருஷ்ணகுமார் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி கிண்டலாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தனது அரசியல் பயணத்தையே அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கிய கமல்ஹாசனின் கட்சியில் முக்கிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பாரதி கிருஷ்ணகுமார்  கட்சியில் இருக்கலாமா? கமல்ஹாசன்  பதில் சொல்வாரா?

 

Leave a Reply