Primary Menu

Top Menu

September 26, 18

கமல், விஷால் யார் கட்சி ஆரம்பித்தாலும், திராவிட இயக்கங்கள் தான் ஜெயிக்கும்-ராஜேந்திர  பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது.  ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  இந்த நிகழ்ச்சியை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நடிகர் கமல் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார். போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை. கமல், விஷால் யார் கட்சி ஆரம்பித்தாலும், திராவிட இயக்கங்கள் தான் தமிழகத்தை ஆளும் என கூறினார்.
Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon