Primary Menu

Top Menu

September 21, 18

கமல் திறமைசாலி சிறப்பாக செயல்படுவார் – ரஜினிகாந்த்

நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிம் பேசிய ரஜினிகாந்த், கமலஹாசனின் அரசியம் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். கமலும் நானும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இணையும் இடம் ஒன்று தான் என்று கூறியுள்ளார். மேலும் கமல் திறமைசாலி, சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon