Primary Menu

Top Menu

September 23, 18

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயண விவரம்

பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. காலை 7.45 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். காலை 8.50 மணிக்கு கலாம் படித்த பள்ளிக்கு செல்கிறார். மேலும் 21-ம் தேதி மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுகூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

பிப்.21: காலை 8.50 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார்

பிப்.21: காலை 11.10 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார்

பிப்.21: காலை 11.20 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து புறப்படுகிறார்

பிப்.21: நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்

பிப்.21: பிற்பகல் 2.30 மணிக்கு பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்றுமுன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்

பிப்.21: பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்

பிப்.21: மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார் (ஒத்தக்கடை மைதானம், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரிக்கு எதிரே)

பிப்.21: மாலை 6.30 மணிக்கு மதுரையில் பொதுக்கூட்டம்

பிப்.21: இரவு 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றுகிறார்

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon