Primary Menu

Top Menu

October 15, 18

கபாலி நஷ்டத்தால் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளேன் – செல்வ குமார்

கபாலி படத்தின் நஷ்டத்தை தயாரிப்பாளர் தாணு கொடுக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்வேன் என  விநியோகஸ்தர் செல்வகுமார் கூறியுள்ளார்.

காபலி படத்தின் நஷ்டத்தை கட்டமுடியாதவர் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார் என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வ குமார்.

காபலி பட நஷ்ட தொகையை தராததால் , கடன் தொல்லையால் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன். இதுகுறித்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன் என செல்வ குமார் தெரிவித்தார்.

 

விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகி?

தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon