Primary Menu

Top Menu

September 21, 18

‘காலா’ படத்தினையும் விட்டு வைக்காத ‘தமிழ்ப்படம்-2’

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தமிழ்படம்’. இது ரசிகர்களிடம் நல்ல வரவேப்பினை பெற்றதை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். சினிமா மற்றுமின்றி அரசியல் சார்ந்த விஷயங்களையும் கலாய்த்து இப்படக்குழு அவ்வப்போது போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா போஸ்டரை கலாய்த்துள்ளனர். இதில், ஷிவா ரஜினி போல் கருப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்துள்ளார். பக்கத்தில் நாய்க்கு பதில் ஜுராஸிக் படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது குய்ப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon