Primary Menu

Top Menu

September 26, 18

‘காலா’ படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா!?

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிப்பில் உருவாகி உள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். ரஜினி மனைவியாக நடித்திருக்கும் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஈஸ்வரி ராவ் கூறுகையில், ‘ரஞ்சித் என்னிடம் நீங்கள் ரஜினிக்கு ஜோடி. ஆனால் இன்னொரு ஜோடியும் படத்தில் உள்ளார்என்றார். சினிமாவில் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதே என் குடும்பம் தான். காலா படத்துக்காக முதன் முறையாக நானே 🎙டப்பிங் பேசியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரஜினிக்கு இப்படத்தில் இரண்டு ஜோடி என்று பேச்சுக்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள், விளம்பர யுக்தி விஷயங்கள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது தூத்துக்குடியில் துப்பாக்கி சுட்டால் 12க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர். ‘தமிழகமே சோகமான சூழலில் இருக்கும் பொது காலா படம் வெளிவருவது ரஜினி அவர்கள் விரும்பவில்லை என்று லைக்கா நிறுவனத்திடம் இதுபற்றி ரஜினி பேசியதாக தகவல் கூறப்படுகிறது. ஆகையால் காலா ரிலீஸ் சில மாற்றங்கள் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon