Primary Menu

Top Menu

September 24, 18

ஜோதிகா படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்⁉

ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடிகை ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் வைரலானது. இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்திலும் இடம்பெற இருக்கிறதாம். மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் குறித்த விவரங்கள் செப்டம்பர் மாதம் வெளியிடக்கூடும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Comments

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon