Primary Menu

Top Menu

August 15, 18

டான இருக்குறவங்க டாவ் அடிக்கக்கூடாது !! – ‘ஜூங்கா’ ட்ரைலர்

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இயக்கிய கோகுல் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜூங்கா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு

 

 

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஜூங்கா’, ‘சீதக்காதி’, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’, ‘செக்க சிவந்த வானம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ரஜினியை வைத்து இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்திலும், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும், மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கடைக்குட்டி சிங்கமாக மகேஷ் பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon