Primary Menu

Top Menu

July 21, 18

ஜெயலலிதா மரணம் : 7 மருத்துவர்களுக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான 7 மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவர்கள் விமலா, நாராயணபாபு, முத்துசெல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி ஆகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள் விசாரணை ஆணையத்தில் வரும் 28ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் காந்தி மியூசியம் அருகே அன்பு சுவர்

வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல பொருள்களை...

Leave a Reply