Primary Menu

Top Menu

September 20, 18

மனநலம் பாதிக்கப்பட்டவரா ஹெச். ராஜா – ஐகோர்ட் கேள்வி

தொடர்ந்து ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு வருவதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துவதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று ஐகோர்ட்ட கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து அம்பத்தூர் போலீசார் விளக்கமளிக்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon