Primary Menu

Top Menu

October 16, 18

*எது இருந்தால், எது தேவை இல்லை … ?

*எது இருந்தால்,
எது தேவை இல்லை … ?

உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் ..
#Tooth_Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் ..
#Soap தேவை இல்லை …

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் .. #shampoo தேவை இல்லை …

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் ..
#Tea_தூள் தேவை இல்லை …

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் …
#Washing_powder & #Dish_wash_Soap தேவை இல்லை …

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் …
Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை …

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் …
பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை ..

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் ..
Water filter system தேவை இல்லை ..

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் …
குளிர்பானங்கள் தேவை இல்லை …

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் ..
கொசு விரட்டி தேவை இல்லை …

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் …
Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் …
Ac தேவை இல்லை …

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ..
அழகு சாதனப் பொருட்கள்
தேவை இல்லை …

*தேவையானதை இழந்து,
தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும்
அதே வேளையில்,
நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும் ….

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon