IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இப்பொழுது பெய்யும் மழை, லேசான மழையாக மதியம் வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.


#Heavy #rains #Tamil Nadu