Primary Menu

Top Menu

September 25, 18

பொடுகு தொல்லை நீங்க

அறிகுறிகள்:

பொடுகு அதிகமாக இருத்தல், முடி உதிர்தல்.

தேவையானவை:

வெங்காயம்.

செய்முறை:

சிறிய வெங்காயத்தை மையாக அரைத்து  தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.பொடுகும் நீங்கும்.

மற்ற வழிகள் : 

    1. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.2.  தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
      3.  வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கவும்.

      4. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுக்கு வராது.

      5. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.

      6. அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, அப்புறம் ஆற வைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
      7. வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

8. ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர்                                          பயன்படுத்தக்கூடாது.

Comments

மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!

மஞ்சளின் வகைகள்...

மஞ்சள் கிழங்கில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon