Primary Menu

Top Menu

August 15, 18

#Googleforதமிழ் : இனி தமிழ் மொழியில் விளம்பரம்

முதன்முறையாக கூகுள் சென்னையில் தனியார் ஹோட்டலில் ஆட்சென்ஸ் அறிமுக நிகழ்ச்சிக்கு கூகுள் ஏற்பாடு செய்தது.

இதில், ஏராளமான தமிழ் இணைய எழுத்தாளர்கள் (Bloggers), இணையதள வடிவமைப்பாளர்கள், இணையதள நிறுவனங்கள் பங்கேற்றன. தமிழ் இணையதளங்கள் கூகுள் ஆட்சென்ஸை பயன்படுத்துவது எப்படி உள்ளிட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இணையதளங்களில் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் மூலம் இணையதளங்கள் வருவாய் ஈட்டவும் கூகுள் தனது விளம்பர சேவையை (Adsense) விரிவாக்கம் செய்துள்ளது. கூகுள் தனது சேவையை ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக தெரிவித்தார். மேலும், இந்தி, பெங்காலியை தொடர்ந்து இந்தியாவில் தமிழில் ஆட்சென்ஸ் சேவை வழங்கி இருப்பதாகவும், இது இன்னும் அதிகளவிலான தமிழ் இணையதளங்கள், தகவல்கள், செய்திகள் இணையத்தில் கொண்டுவருவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon