Primary Menu

Top Menu

July 20, 18

தெரியுமா உங்களுக்கு ? எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

கூகுள் சிஇஓ எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட வீடியோவில் பதில் உள்ளது.

பொதுவாக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்பவும் விருப்பத்திற்கு ஏற்பவும் விதவிதமான போன்களை வாங்கி உபயோகப்படுத்துவார்கள்.

ஆனால், போனில் தான் வேலை என்பவருக்கு எத்தனை போன்கள் தேவைப்படும். கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு தனது வேலைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் போனில் தான் ! அதாவது ஸ்மார்ட் போன்கள்.

ஒரே நேரத்தில் இவர் 20 முதல் 30 ஸ்மார்ட் போன்கள் வரை பயன்படுத்துகிறாராம். தனது முதல் போன் மோட்டோரோலா என்கிறார். இதை 1995 அல்லது 96ம் ஆண்டில் வாங்கி உபயோகப்படுத்தியதாக தெரிவிக்கிறார்.

Leave a Reply