Primary Menu

Top Menu

September 20, 18

இப்ப சொல்லுங்க யார் நல்லவங்கனு ??

ஒரு டாக்டர் நமக்கு நோய் இருக்கணும்னு
ஆசை படுவார்….

ஒரு வக்கீல் நமக்கு நிறைய பிரச்சனையை இருக்கணும்னு
ஆசை படுவார்….

ஆனா ஒரு உண்மையான திருடன் மட்டும்தான்
நம்மகிட்ட நிறைய பணம் இருக்கணும்னு
ஆசை படுவார்….

இப்ப சொல்லுங்க யார் நல்லவங்கனு ??

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon