Primary Menu

Top Menu

April 24, 18

பேஸ்புக் தகவல் திருட்டை தடுக்கும் ஃபயர்ஃபாக்ஸ்

மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் பேஸ்புக் மூலம் தகவல் திருடப்படுவதைக் தடுக்க (Facebook Container) என்ற எக்ஸ்டென்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் புரவுசர் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் திருடப்படும் என்ற கவலையைத் தவிர்த்துவிடலாம். ஃபயர்ஃபாக்ஸ் கன்டெய்னர் (Facebook Container) என்ற  எக்ஸ்டென்ஷனை ஃபயர்பாக்ஸ் புரவுசரில்  இணைத்துவிட்டால், பேஸ்புக் மற்ற இணையதளங்களில் என்ன பார்க்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ப விளம்பரங்களை நமது பேஸ்புக் பக்கத்தில் காட்ட முடியாது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு  5 கோடி பேரின் பேஸ்புக் தகவல்களைத் திருடியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பலரும் பேஸ்புக்கை விட்டு வெளியேறுகின்றனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply