Primary Menu

Top Menu

October 18, 18

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருடப்பட்டது உண்மைதான் – மார்க்

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் தகவல்களைப் பாதுகாக்க தவறிவிட்டோம் என்று கூறி அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது. பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த செய்தியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்றும், இந்த விவகாரத்தில் சரியான பாடம் கற்றுக்கொண்டோம் என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

ஏன் திடீரென முடங்கியது யூடியூப் ! விபரம் உள்ளே …

யூடியூப் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon