IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எனக்கு யாரும் சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம் ஸ்டாலின்

0


அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன் தலைமையில் அமமுகவைச் சேர்ந்த 3000திற்கும் அதிகமானோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள். மணிரத்னம் உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு கொடுமையானது. வழக்கை திரும்ப பெற வேண்டும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுகவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துவிட்டார், பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள் என கூறியுள்ளார்.


#Don’t #give #shawl #bokke #stalin