Primary Menu

Top Menu

August 15, 18

டொனால்டு டிரம்பை கேலி செய்த தமிழ்படம் 2

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் தமிழ் படம் 2, டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கடைக்குட்டி சிங்கமாக மகேஷ் பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon