Primary Menu

Top Menu

September 21, 18

மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் : டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

தி.மு.க.வின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் இன்று கொண்டாடுகிறாா். திமுக தலைவர் கருணாநிதியையும், தயாளு அம்மாளையும் நேரில் சந்தித்து குடும்பத்தோடு வாழ்த்து பெற்றார்.

கட்சி தொண்டா்கள், ஸ்டாலின் ஆதரவாளா்கள் அவருக்கு டுவிட்டாில் தொடா்ந்து வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து டுவிட்டாில் #HBDMKStalin என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.  மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon